CITU-AIKS-AIAWUJoint Platform

பெருந்திரள் அமர்வு – 2023.

0

பெருந்திரள் அமர்வு -2023.

மத்திய பாஜக அரசின் தவறான மக்கள் கொள்கைகளை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள், சம்யுக்த கிசான் மோர்ச்சா (விவசாய – விவசாய தொழிலாளர் அமைப்புகள்) இணைந்து நாடு முழுவதும் பெருந்திரள் அமர்வு போராட்டம் 2023 நவம்பர் 26-27-28ஆகிய தினங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் 26-27 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது.

CITU Tamilnadu

இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) 3வது மாநில மாநாடு.

Previous article

தோழர் பி.ராம மூர்த்தி நினைவு நாள் டிசம்பர் 15

Next article

Comments

Comments are closed.