CITU

மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 2023 செப். 23

0
  • மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.

இல்லந்தோறும் மக்களை தேடி சென்று மருத்துவம் அளித்து வரும் மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் , குறைந்தபட்ச ஊதியம் வழங்கிடகோரியும் தமிழ்நாடு முழுவதும் சிஐடியு சார்பாக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை எதிர்த்து அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

Previous article

தேசம் தழுவிய மறியல் – வேலைநிறுத்தம் , 2024 -பிப்ரவரி- 16. மோடி அரசை எதிர்த்து

Next article

Comments

Comments are closed.