Struggles

அங்கன்வாடி திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி குறைத்ததை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

0

அங்கன்வாடி திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி குறைத்ததை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திட்டம் அலுவலகத்திற்க்கு முன்பாக பட்ஜெட்  நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

CITU Tamilnadu

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்

Previous article

மின்சார கழகம் தனியார்மயத்தை கண்டித்து

Next article

Comments

Comments are closed.