CITU DISTRICTS
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பாக இன்று 13/12/2023 கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சிகள் உதவி இயக்குனரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களுக்கு மாவட்ட ...
Struggles
பன்னாட்டு நிறுவனம் டேஜங் நிறுவனத்தில் தொழிலாளர்கள் போராட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனமான டேஜங் நிறுவனத்தில் பிஎப் பிடித்தம் செய்த பணத்தை முறையாக முழுமையாக கணக்கில் செலுத்தக்கோரி காத்திருப்பு போராட்டம்..
CITU-AIKS-AIAWU
பெருந்திரள் அமர்வு – 2023.
பெருந்திரள் அமர்வு -2023. மத்திய பாஜக அரசின் தவறான மக்கள் கொள்கைகளை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள், சம்யுக்த கிசான் மோர்ச்சா (விவசாய – விவசாய தொழிலாளர் அமைப்புகள்) இணைந்து நாடு முழுவதும் ...
CITU-AIKS-AIAWU
இந்திய மக்கள் வாழ! மோடி அரசு விழ!!…
மத்திய பாஜக அரசின் தவறான கொள்கைகளை கண்டித்து நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா ஆகியஅமைப்புகள் இணைந்து 2023 நவம்பர்26-28 ஆகிய தேதிகளில் பெருந்திரள் முறையீடு இயக்கம் ...
All TU
சிஐடியு 15 ஆவது மாநில மாநாடு
கும்பகோணம் ஜூன் 18- கோவையில் நடைபெறும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க 15 ஆவது மாநில மாநாட்டையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரும் தொழிலா ளர் சங்க தலைவருமான ...
All TU
ஆன்லைன் அபராதத்தை கைவிடுக!
திருச்சிராப்பள்ளி, நவ.28- சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத் தின் திருச்சி புறநகர் மாவட்ட மண்ணச்ச நல்லூர் பகுதி முதலாம் ஆண்டு பேரவை கூட்டம் எம்கேஎம் மினி மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட ...
All TU
சிஐடியு நடைபயணம் திருச்சியில் இன்று சங்கமம்
மதுரை,மே 29- தமிழகத்தின் 7 முனை களிலிருந்து புறப்பட்ட சிஐ டியு நடைபயணம் செவ்வா யன்று (மே 30) திருச்சியில் சங்கமிக்கின்றன. பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற் கின்றனர். குறைந்தபட்ச ...
All TU
முதலாளி வர்க்கத்திற்கு அச்சமூட்டுவோம்
காஞ்சிபுரம்: தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) மோடி அரசு உள்பட உலகம் முழுவதும்பிற்போக்கான அரசுகளின் தொழிலாளர் விரோதநடவடிக்கைகளுக்கு துணைநிற்பது கண்டிக்கத்தக்கது என்று சிஐடியு அகில இந்திய ...
All TU
எழுச்சியுடன் துவங்கியது கோவை சிஐடியு மாவட்ட மாநாடு
சிஐடியு கோவை மாவட்ட மாநாடு சனியன்று எழுச்சியுடன் துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் தொழிலாளர்கள் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மசக்காளிபாளையம் ஹர்ஷா மஹாலில் நடைபெற்ற மாநாட்டின் ...