Articles
பீடி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்.
பீடி தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பாக பெருந்திரள் முறையீடு திருநெல்வேலி மாவட்டம் குமாரசாமிபுரம் மற்றும் கூடங்குளத்தில் செயல்பட்டு வந்த கிங் பீடி கம்பெனி முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்டதை கண்டித்தும் , 113 ...
Articles
16 பிப்ரவரி 2024 நாடு தழுவிய அளவில் மாபெரும் அணிதிரட்டல்
16 பிப்ரவரி 2024 நாடு தழுவிய அளவில் மாபெரும் அணிதிரட்டல் –மற்றொரு தீர்க்கமான வர்க்க நடவடிக்கை!! ஏ.ஆர்.சிந்து தீவிர வலதுசாரி அரசியல் அமைப்பான பாஜகவின் பேரழிவுகரமான தொழிலாளர்-விவசாயி மற்றும் மக்கள்-விரோதக் கொள்கைகளில் இருந்து நாட்டைக் காப்பாற்ற ...
Articles
ரயில்வே தனியார்மயத்தை எதிர்த்து – DREU ஆர்ப்பாட்டம்.
ரயில்வே துறையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பணியிடங்களை பறிப்பது கைவிட்டு காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஜனவரி 30அன்று சென்னை ...
Articles
தொழிலாளி – விவசாயி ஒற்றுமை தினம் 19.01.2024.
தொழிலாளி -விவசாயி ஒற்றுமை தினம் நாடெங்கும் கடைபிடிப்பு!1982 ஜனவரி 19 இல் நடைபெற்ற முதல் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இந்தியா முழுவதும் பத்துக்கு மேற்பட்ட விவசாய ...
Articles
ஆந்திராவில் அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்கள் ஆவேச போராட்டம்
Defying Prohibitory orders and restrictions imposed by the police Anganwadi workers in Andhra Pradesh have intensified their agitation in support of their demands ...
Articles
உயர் பென்சனும் சந்தேகங்களும்
உயர் பென்சனும் சந்தேகங்களும் உயர் பென்சனுக்கு உச்ச நீதிமன்றத்தின் 4.11.2022 தீர்ப்பு அமலாக்குவது குறித்த சந்தேகங்களுக்கு EPFO வின் புதிய விளக்கம் EPFO 13-12-2023 அன்று உயர் பென்சன் அமல் படுத்துவது ...
Articles
திருநெல்வேலி மாவட்ட பித்தளை பாத்திர தொழிலாளர் வேலைநிறுத்தம்
பித்தளை பாத்திர தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த. 15-12-2023 தேதியில் இருந்தது தொடர்ந்து 20 வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இன்று 03-01-2023 திருநெல்வேலி தாலுகா ...
Articles
2024 ஜனவரி 9 முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்.
ஜன.9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ள தாக போக்குவரத்து தொழிற்சங்கங் கள் அறிவித்துள்ளன. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகை யை அரசு ...
Articles
கார்ப்பரேட் மதவாத கூட்டணியை வீழ்த்துவோம்!
கார்ப்பரேட் மதவாத கூட்டணியை வீழ்த்துவோம்! புத்தாண்டு கடமைகள் ! K.ஹேமலதா தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு, 2023 நவம்பர் 26- 28 -ல் நாடு முழுவதும் மோடி அரசின் நாசகர ...