In Media
தோழர் பி ஆர் ராமமூர்த்தி நினைவு நாள் – தமிழ்நாடு முழுவதும் .
சிஐடியு மாநிலக்குழு அலுவலகத்தில் தோழர் பி.ராமமூர்த்திக்கு அஞ்சலி.. மதுரை மாநகரில் மருத்துவ முகாம். தஞ்சையில் நினைவுஅஞ்சலி