Struggles

டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளர்கள்

0
  • தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி துறைகளில் பணி புரியும் டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளர்கள் தங்களது அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி 2024 ஜனவரி 4 அன்று மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும், சுழற்சி முறையில் வேலையிலிருந்து நீக்குவதை தடைசெய்ய வேண்டும், வேலைபளுவை குறைக்க வேண்டும், ஊதியம் உரிய தேதியில் வங்கியில் செலுத்த வேண்டும் பிஎப் இஎஸ்ஐ உள்ளிட்ட சமூகபாதுகாப்பு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்தனர். 
    புதுக்கோட்டை
CITU Tamilnadu

உயர் பென்சனும் சந்தேகங்களும்

Previous article

கைத்தறி நெசவாளர் ஆர்ப்பாட்டம்

Next article

Comments

Comments are closed.