Nirmal School

0

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பாக நிர்மல் பள்ளி நிதி ரூ.51000 சிஐடியு மாநிலத்தலைவர் அவர்களிடம் சங்க தலைவர், எஸ்.எஸ். சுப்பிரமணியன், பொதுச் செயலாளர். எஸ்.ஜதீசன் , பொருளாளர்.  எஸ்.பழனி, துணைப்பொதுச்செயலாளர் ஆர். ராமநாதன் , துணைத் தலைவர்கள் கே.ஆர்.முத்துசாமி,முகவை பெருமாள் மற்றும் சிஐடியு மாநில நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

CITU Tamilnadu

கிக் ஊழியர்களை தொழிலாளர்களாக அங்கீகரிக்க புதிய சட்டமியற்றுக!

Previous article

டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஊதிய உடன்பாடு..

Next article

Comments

Comments are closed.