ArticlesStruggles

வாகன நிறுத்தப் போராட்டம்

0

ஒன்றிய மோடி அரசின் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கைவிட வேண்டுமெனவும், அநியாய அபாரத கட்டணத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், பெட்ரோல் மற்றும் எரிபொருள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய சாலை போக்குவரத்து சம்மேளனம், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பாக 28.02.2023 அன்று மதியம் 12.00 முதல் 12.15 வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வாகன நிறுத்தப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு பொது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று ஒத்துழைப்பு அளித்தனர்.

CITU Tamilnadu

சேலம் உருக்காலை சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Previous article

சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்

Next article

Comments

Comments are closed.