ஒன்றிய , மாநில பொதுத்துறை மற்றும் தனியார் தொழிற்சாலை உற்பத்தி பகுதிகளில் ஒப்பந்த முறையினை கைவிடவும். காலி பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் நிரப்பிட அனுமதி வழங்கியதை கண்டித்தும், அரசு பொதுத்துறை மற்றும் தொழிற்சாலைகளில் பணி புரியும்.ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட. உள்ளாட்சி நகராட்சி பஞ்சாயத்துகளில் காலி பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் நிரப்பிட வெளியிட்ட தமிழக அரசின் அரசாணை எண் 152ஐ திரும்ப்பெறவும், அரசு பொதுத்துறை நிறுவனத்தில்அவுட்சோர்சிங் முறையை புகுத்தும் தமிழக அரசாணை 115,139 மற்றும் 152 அரசு ஆணையை ரத்து செய்ய்திடுக .தொழிலாளர்களுக்கு பாரபட்சம் இன்றி மாத ஊதியம் ரூபாய் 2,6000 என நிர்ணயம் செய்திடுக.அரசு பொது துறைகளை தனியாருக்கு தாரை வாக்காதே.முறைசாரா தொழிலாளர்களுக்குநிறுத்தி வைக்கப்பட்டதை வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆவேச ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
Comments