ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் (எஸ்கேஎம்) இணைந்து மக்கள் மத்தியில் பிரச்சாரம்..
ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாய விரோத கொள்கைகளை கண்டித்து சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் (எஸ்கேஎம்) இணைந்து மக்கள் மத்தியில் திருப்பூர், புதுக்கோட்டை மற்றும் கரூரில் பிரச்சாரம் நடத்தப்பட்டது
Comments