இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு அகில இந்திய செயற்குழு கூட்டம்கடந்த 2024 பிப்ரவரி 2-6 தேதிகளில் தெலுங்கானா ஹனுமகொண்டாவில் தோழர் K.Hemalata தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் தபன்சென் பிப்ரவரி 16 அன்று நடைபெறும் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட வேண்டுமென வலியுறுத்தினார். பொருளாளர் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். பல்வேறு தீர்மானங்கள் நிறைவெற்றப்பட்டது.
Comments