Struggles

கைத்தறி நெசவாளர் ஆர்ப்பாட்டம்

0

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு உடனடியாக ரூ. 10000 நிவாரணம் வழங்க வேண்டும்.ரக ஒதுக்கீட்டு சட்டத்தை முழுமையாக அமலாக்கிட வேண்டும், கைத்தறி ரகங்களை விசைத்தறியில் பயன்படுத்துவதை தடுத்திடவேண்டும்.கைத்தறி துணிகளுக்கு  GST முற்றிலுமாக நீக்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கைத்தறி நெசவாளர் சங்கம் சிஐடியுவின் சார்பாக 2024 ஜனவரி 4 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கைத்தறி நெசவாளர்கள் திரளாக பங்கேற்றனர்.

CITU Tamilnadu

டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளர்கள்

Previous article

ஆந்திராவில் அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்கள் ஆவேச போராட்டம்

Next article

Comments

Comments are closed.