தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பாக நிர்மல் பள்ளி நிதி ரூ.51000 சிஐடியு மாநிலத்தலைவர் அவர்களிடம் சங்க தலைவர், எஸ்.எஸ். சுப்பிரமணியன், பொதுச் செயலாளர். எஸ்.ஜதீசன் , பொருளாளர். எஸ்.பழனி, துணைப்பொதுச்செயலாளர் ஆர். ராமநாதன் , துணைத் தலைவர்கள் கே.ஆர்.முத்துசாமி,முகவை பெருமாள் மற்றும் சிஐடியு மாநில நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments