இந்திய வியட்நாம் நட்புறவு மேம்பட வியட்நாம் கலைக்குழு சென்னை வருகை!
வியட்நாம் கலாச்சாரக் குழுவினரின் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிடி தியாகராயர் கலை அரங்கில் 2.12.2023 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சுகாதார அமைச்சர் மாண்புமிகு மா. சுப்பிரமணியம் சிஐடியு தமிழ்நாடு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் AIPSO வின் அகில இந்திய பொதுச் செயலாளர் அருன் குமார் ஹர் சந்த், உலக சமாதான நிறுவன தலைவர் பல்லவ் சென், மருத்துவர் ரவிந்திரநாத், ஐ. ஆறுமுக நயினார் கே.சிகோபிகுமார், செந்தில் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் கடந்த 2023 டிசம்பர் 2 அன்று வியட்நாம் கலாச்சாரக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள். சிபிஐ (எம்), சிபிஐ, AIPSO மற்றும் சிஐடியு சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Comments