வேளாண் சட்டத்திருத்தங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது கொலை செய்த, போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி செய்த பாஜக அரசை கண்டித்தும் உத்திரபிரதேசம் லக்கிம்பூர் கேரியில் விவசாயியை கார் ஏற்றி படுகொலை செய்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் 2023 அக். 3 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments