இந்திய தொழிற்சங்க மையம் (CITU) உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் அகில இந்திய விவசாய சங்கம் (AIKS) அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விவசாய சங்க அமைப்புகள் கொண்ட சம்யுக்த கிசான்மோர்ச்சா (Samyukta Kisan Morcha) அமைப்புகள் டெல்லியில் மோடியின் கொள்கைகளை எதிர்த்து பிரச்சாரம் செய்வது மற்றும் பல்வேறு இயக்கங்களை நடத்துவது என டெல்லியில் கருத்தரங்கம் நடைபெற்றது.
Comments