Author: CITU Tamilnadu

CITU

பாஜகவை வீழ்த்த சிஐடியு மாநிலக்குழு முடிவு

12 . 03.2024 அன்று  சிஐடியு மாநிலக்குழு கூட்டம்  மாநில தலைவர் தோழர். அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை, பாஜகவை ஆதரிக்கும் அதிமுக உள்ளிட்ட இதர ...
CITU

மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 2023 செப். 23

மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம். இல்லந்தோறும் மக்களை தேடி சென்று மருத்துவம் அளித்து வரும் மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் , குறைந்தபட்ச ...
All TU

சிஐடியு 15 ஆவது மாநில மாநாடு

கும்பகோணம் ஜூன் 18- கோவையில் நடைபெறும் தமிழ்நாடு  அரசு போக்குவரத்து ஊழியர் சங்க 15  ஆவது மாநில மாநாட்டையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரும் தொழிலா ளர் சங்க தலைவருமான ...
All TU

ஆன்லைன் அபராதத்தை கைவிடுக!

திருச்சிராப்பள்ளி, நவ.28- சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்  தின் திருச்சி புறநகர் மாவட்ட மண்ணச்ச நல்லூர் பகுதி முதலாம் ஆண்டு பேரவை  கூட்டம் எம்கேஎம் மினி மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட ...
All TU

சிஐடியு நடைபயணம் திருச்சியில் இன்று சங்கமம்

மதுரை,மே 29-  தமிழகத்தின் 7 முனை களிலிருந்து புறப்பட்ட சிஐ டியு நடைபயணம் செவ்வா யன்று (மே 30) திருச்சியில் சங்கமிக்கின்றன. பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற் கின்றனர். குறைந்தபட்ச ...
All TU

முதலாளி வர்க்கத்திற்கு அச்சமூட்டுவோம்

காஞ்சிபுரம்: தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) மோடி அரசு  உள்பட உலகம் முழுவதும்பிற்போக்கான அரசுகளின்  தொழிலாளர் விரோதநடவடிக்கைகளுக்கு துணைநிற்பது கண்டிக்கத்தக்கது என்று சிஐடியு அகில இந்திய ...

Posts navigation